முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் கூட்டி அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள், கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
...
மருதோன்றி(மருதாணி) விதைகளை இடித்து கரி நெருப்பின் மேல் போட்டால் புகை வரும். அந்தப் புகையைப் பிடித்து வந்தால் மனிதர்களுக்கு ஏற்படும் நீங்கும் என்பர்.
...
மருதோன்றி(மருதாணி) விதைகளை இடித்து கரி நெருப்பின் மேல் போட்டால் புகை வரும். அந்தப் புகையைப் பிடித்து வந்தால் மனிதர்களுக்கு ஏற்படும் நீங்கும் என்பர்.
No comments:
Post a Comment