அறிமுகம்
(நூலின் முன்னுரையிலிருந்து)
நவீன சமஸ்கிருத ஆராய்ச்சிக்கு கிரந்தத்திலான கையெழுத்து பிரதிகளை படிக்க வேண்டிய திறமை இன்றியமையாதது ஆகும் [...]. கிரந்த எழுத்துமுறைக்கான வழிகாட்டிகளோ அறிமுகங்களோ பல நூலகங்களில் கிடைப்பதில்லை. [...] இது கிரந்த கையெழுத்துப்பிரதிகள் மற்றும் கல்வெட்டுகளை படிக்க விரும்பும் அறிஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒரு சிறு முயற்சி. [...]
கையெழுத்து வடிவங்கள் மிகவும் ஒருவருக்கொருவர் வேறுபடுமென்பதாலும் மேலும் அனைத்து வேறுபாடுகளையும் விளக்க இயலாது. மொழி மற்றும் நியம அச்சுக்கிரந்த அறிமுகம் உடைய ஓர் அறிஞர் எளிதாக எல்லா வேறுபாடுகளையும் கண்டு கொள்ளலாம். ஆகவே தான் தான் நான் அச்சு எழுத்துக்களை மட்டுமே விவரித்துள்ளேன் [...]
உள்ளடக்கம்
முன்னுரை
கிரந்த எழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள்
உயிர்மெய்யெழுத்துக்கள்
கூட்டெழுத்துக்கள்
'ர'கரம்
'ய'க்ரம்
'த'கரம் மற்றும் 'ந'கரம்
'ம'கரம் மற்றும் 'அ'னுஸ்வாரம்
எளிதாக குழம்பக்கூடிய எழுத்துக்கள்
வாசிப்பு உதவி
கூட்டெழுத்துக்கள் இல்லாத சொற்கள்
கூட்டெழுத்துக்கள் கொண்ட சொற்கள்
வாசிப்பு பயிற்சிக்கான உரைப்பகுதிகள்
பகவத்கீதையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை
பிரம்ம சூத்திர சங்கரபாஷ்யாரம்ப:
http://dsal.uchicago.edu/digbooks/digpager.html?BOOKID=PK419.V468_1983&object=6
No comments:
Post a Comment