Saturday, December 28, 2019

TRAUMATOLOGY OF VARMAM - வர்ம காயம்

வர்ம காயம் 

லும்பு மூட்டு மருத்துவம் (Orthopaedics)  மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே பல பரிணாமங்களில் வளரத் தொடங்கியிருக்க வேண்டும்.காரணம் மனிதன் பிறந்து  யற்கையோடு ன்றியும்தை திர்த்துப் போராடியும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழலில்,ன்றாடம் வன் சந்திக்கும் விபத்துக்களினாலும்மேற்கொள்ளும் பத்துக்களினாலும்பாதுகாப்புக்கும்ணவுக்குமாக தான் நடத்தும் பேராட்டங்களினாலும் டலில் பெறப்படும்பல்வேறு காயங்களைப் பற்றியும்தன் தன்மைகள் மற்றும் குணப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் சிந்திக்கத் தொடங்கிய நாட்களிலேயே ம்மருத்துவம் துளிர்விடத் தொடங்கிவிட்டது.
நவீன மருத்துவத்திலும் து போன்ற நீண்ட பயணத்தில்நிக்கோலஸ் ன்ட்ரே ன்ற பிரஞ்சு மருத்துவர் (1741)ர்த்தோபெடிக்ஸ்(Orthopaedics) ன்ற வார்த்தையை உருவாக்கினார்தில் “Ortho”  ன்றால் நேரான (Straight) னவும்,Paedics” ன்றால் குழந்தை(Child) னவும் பொருள்படும்தாவது குழந்தைகளுக்குண்டான வளைந்த லும்பு குறைபாடுகளை நிமிர்த்துவதே த்துறையின் வேலை ன நிக்கோலஸ் ன்ட்ரே ரம்ப காலத்தில் நம்பினார்னவே வர் த்துறைக்கு ப்பெயரை வைத்தார்துவே த்துறைக்கு பெயராகமைந்துவிட்டாலும் பிற்காலத்தில் ர்த்தோபெடிக்ஸ் துறை லும்பு முறிவுமூட்டு விலகல்லும்பு நோய்கள் ன தன்துறையை பலப்படுத்தியதுமயக்க மருந்துகளின் கண்டுபிடிப்புக்குப் பின்னர் த்துறை சுரவளர்ச்சி கண்டதுரோன்ஜென்-னால் Xகதிர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும்ல்பெர்ட் மேத்திசென்-னால்  (1852) POPனும் Plaster of Paris  -ம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும் த்துறை மேலும் முன்னேறியது.CTஸ்கேன் மற்றும் MRIஸ்கேன்-ன் றிமுகத்துக்குப் பின்னர் து மிக நுட்பமாக வளரத்தொடங்கியதுதற்போதைய நவீன றுவை நுட்பங்கள்லும்பு மூட்டு மருத்துவத் துறையில் பெரும் புரட்சியை ற்படுத்தியுள்ளது.
யினும்நமது நாட்டிலும் போரும் வீரமும் செறிந்த சூழலில் காயங்களுக்கும் பஞ்சமில்லைதானேரசர்களின் ட்சி காலத்திலிருந்தேம்மருத்துவமே கோலோச்சி நிற்கிறதுவீரம்-போர்-வெற்றி ன்ற வரிசையை வெளியரங்கமாய் பரணிபாடும் சங்கத்தமிழில்காயம்னம்-மருத்துவம் ன்ற வரிசை ள்ளரங்கமாக்கப்பட்டு பரண்களில் வைத்து பாதுகாக்கப்பட்டதே ம்மருத்துவம் திகம் வளராமல் போனதற்கு காரணமாக ருக்கலாம்ன்றாலும் X-கதிரும், CT, MRI  ஸ்கேனும் ல்லாத மிகப்பழங்காலத்தே நம் முன்னோர்களுக்கிருந்த காயத்துக்கான சிகிச்சை முறைகளையும்லும்புகள் மற்றும் பொருத்துக்களின் தன்மைமுறிவுகுணப்படுத்த யலும்-யலா நிலைகள்பாதுகாப்பு விதிமுறைகள் பொருத்து முறைகள்கட்டுமுறைகள்வதிகள்சிக்கல்கள்குணமாகும் நாளளவுகள்மருந்துகள் பற்றிய விரிவான றிவைண்ணிப் பார்க்கும் போது வியப்பே விஞ்சுகிறதுசித்த மருத்துவத்தின் ந்த லும்பு-முறிவு மருத்துவத்துறையின் நுணுக்கங்கள்ராயப்படுமென்றால் ன்னும் பல ரிய மருத்துவ நுட்பங்களை மனித சமுதாயத்திற்கு வழங்க யலும்.
நம் முன்னோர்கள் ந்த மருத்துவத்தை டிவு-முறிவு மருத்துவம்’ ன்றே ழைக்கின்றனர்தற்கு “Fracture-Injury”   னப்பொருள்தாவதுலும்பின் முறிவுகளையும்நரம்பின் காயங்களையும் பற்றி றிந்து மருத்துவம் செய்யும் கலையாகும்.
காயம்(Trauma):
ரு விசை டலுக்கு றுவிளைவிக்கிற போது காயம் (Injury)ற்படுகிறதுது தோல்தசைநாண்கள்சவ்வுகள்பொருத்துக்கள்,லும்புகள்நரம்புகள் ன ல்லா றுப்புக்களையும் பாதிப்பனவாக ள்ளது.
வர்ம காயம் (Varma-Trauma):
ரு விசையினால் வர்ம தலங்களிலும் காயம் பட்டு தற்குண்டான நோய் குறிகுணங்களும் தோன்றுமெனில் தை வர்ம காயம்னலாம்.

Iலும்பு-மூட்டு மருத்துவம் (ORTHOPAEDICS)

லும்பு-மூட்டு மருத்துவத்தை நாம் ரண்டாக பகுத்துப் படிக்கலாம்.
வை:
1காய-லும்பு மூட்டு மருத்துவம் (Traumatic Orthopaedic disorders)  
2)காயமற்ற-லும்பு மூட்டு மருத்துவம்  (Non-Traumatic Orthopaedic disorders)
தில்முதல் வகையில் லும்பு முறிவுகள்மூட்டு விலகல்கள் போன்றவற்றைக் கொண்டு வரும் காயங்களும் தற்குண்டான பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளதுமேலும் புறக்காயமின்றிடலிலுண்டான நோய் கூறுகளின் விளைவாக ற்படும் லும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளும் தற்குண்டான தீர்வுகளும் ரண்டாம் வகையில் கூறப்பட்டுள்ளதுகாயங்களால் ண்டாகும் லும்பு-மூட்டு சீர்கேடுகளுக்கு(Traumatic Orthopaedic disorders)  செய்யப்படும் மருத்துவ முறைகளையே வர்ம டிவு முறிவு மருத்துவம்’ ன்கிறோம்.
டிவுகள்(Fractures):லும்புகளில் சிறு கீறல் விழுதல் ல்லது முற்றிலும் முறிந்து துண்டாதலே டிவுகள் னப்படுகிறதுதற்போதுல்லாலும்பு டிவுகளும் முறிவு ன்றே ழைக்கப்படுகிறது.
முறிவுகள்(Injuries):முறிவு ன்பதை தொடர்பு முறிந்து போதல்’ ல்லது துண்டாகிப் போதல்’ னக் கொள்ளலாம்பொதுவாகக் லும்புடிதலை முறிவு னக் கூறினாலும்முறிவு ன்பதை காயம்’ (Injury)ன்ற ர்த்தத்திலும் வர்ம மருத்துவ நூல்களில் கையாண்டுள்ளனர். (ம்.நரம்பு முறிவுகள்- Nerve Injury)
விலகல்கள்(Dislocations)லும்பு ன்றோடொன்று முட்டி நிற்கும் லும்பு முட்டு ல்லது மூட்டின் பொருத்தில் காயம் ற்பட்டு சந்தித்துக் கொண்டிருக்கும் லும்புகள் ன்றிலிருந்து ன்று முற்றிலும் விலகிச் செல்வதே விலகல்’ னப்படும்
நழுவல்கள்(Subluxations)லும்பு முட்டுக்கள் திக ளவு விலகாமல் ன்றிலிருந்து ன்று சற்றே நழுவிப் போவதே நழுவல் னப்படும்.
முறிந்து விலகல்(Fracture dislocation):லும்பு முறிந்து தன் முனைகள் ன்றிலிருந்து ன்று விலகிச் செல்லுவதே முறிவு-விலகல்னப்படும்.
தசை-சுளுக்கு (Strain) : தசை ல்லது தசை நாண் ணைப்புகள் திகம் விரிக்க ல்லது நீட்ட ல்லது ழுக்கப்படும் போது(Stretch)ற்படும் காலமே தசை சுளுக்கு னப்படுகிறதுதைத்தொடர்ந்து தசை சிதைவு (Muscle rupture) ற்படுகிறது.
சவ்வு-சுளுக்கு(Sprain):சவ்வுகளில் ற்படும் காயங்களே (injury)சவ்வு சுளுக்கு (Sprain)னப்படுகிறதுகாயங்களால் சவ்வின் நாரிழைகள் கிழிக்கப்படுவதால் சவ்வுக் கிழிவு                (Ligament tear)னவும் ழைக்கப்படுகிறது.
வர்ம மருத்துவ நூல்கள் காயங்களால் டலில் ன்னென்ன நிகழ்வுகள் ற்படுகின்றன?. தன் விளைவாக முடங்கள் வ்வாறு தோன்றுகின்றனகுணப்படுத்தயலாத சாத்திய காயங்கள் ன்னென்னசாத்திய குறிகுணங்கள் யாவைன்பனவற்றையும்வ்வாறான நோயர்களை வர்ம மருத்துவத்தில் சிகிச்சை செய்யாது வசர சிகிச்சைக்காக நவீன மருத்துவத்துறைக்கு னுப்பி வைக்க வேண்டுமென்ற சூசக தகவலையும்சாத்திய காய குறிகுணங்களையும் தெளிவாக விளக்குகின்றன.

No comments:

Post a Comment