Sunday, March 9, 2014

சீறும்கொல்லி வர்மம்

2. சீறும்கொல்லி வர்மம்

வேறு பெயர்கள் :

      1. சீறும் கொல்லி வர்மம் (வர்ம பீரங்கி-100)
      2. சிடை வர்மம் (வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200)

பெயர்க்காரணம் :
இந்த வர்மத்தில் அடிபட்டால்நோயாளி தலையை அங்குமிங்கும் உருட்டுவான். மேலும் வாயில் நுரை தள்ளும்இது காண்பதற்கு சீறுவதைப் போலத் தோன்றும். இதனால் இவ்வர்மத்திற்கு சீறும்கொல்லிஎனப் பெயர் வந்திருக்கலாம்.

இடம் :
பின் தலைப் பகுதியில் உள்ளது.

இருப்பிடம் :
1.   கேளப்பா சிரசில் நடு கொண்டக் கொல்லி
      கீர்த்தி பெற ஒட்டயின் கீழ் சீறும் கொல்லி
      நாளப்பா நாலு விரலின் கீழ் பிடரிக்காலம்’    (வ.ஒ.மு. சாரி-1500)

2.   ஆமென்ற சிரசு நடு கொண்டைக் கொல்லி
            அதனொன்று ஒட்டையின் கீழ் சீறும் கொல்லி
      ஓமென்ற அங்குலம் நால் கீழ் பிடரி வர்மம்’      (வர்ம பீரங்கி-100)

3.   தானான தலை நடுவில் கொண்டைக் கொல்லி
            சாண் ஒட்டை அதற்குக் கீழ் சீறுங்கொல்லி
      ஊனான இதற்கு நாலங்குலத்தின் கீழ்
            உற்றதொரு பிடரி வர்மம் ஆகும்பாரு’       (வர்ம கண்ணாடி500)

4.   தானான தலை நடுவில் கொண்டைக் கொல்லி
            சாணொட்டை அதன் கீழே சீறுங்கொல்லி
      ஊனான இதற்கு நாலங்குலத்தின் கீழே
            உற்றதொரு பிடரிவர்மமாகும் பாரு’    (வர்ம திறவுகோல்)

5.   சேரவே தலையில் மத்தி செகித்ததோற் கொண்டைக்கொல்லி
      பூரவே சாணொட்டைக்குள் புகன்றிடும் சீறும்கொல்லி
      தாரவே நால்விரலுக்கு தாழவே பிடரி வர்மம்’ (வ.லா. சூத்திரம்-300)

6.   கொண்டைக் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு விரலுக்குக்
      கீழ் சீறுங்கொல்லி இதற்கு நாலு விரலுக்குக் கீழ் பிடரிவர்மம்
      (வர்ம விரலளவு நூல்)

7.   கொண்டைக் கொல்லி வர்மத்திலிருந்து பன்னிரண்டு
      விரலளவுக்குக் கீழே பின்புறமாக சீறும்கொல்லி வர்மம்....
      (வர்ம விளக்கம்)

8.   உச்சியிலுள்ள துடி காலத்திலிருந்து முன் பக்கம்
      கொம்பேறிக் காலமும் பின்பக்கம் சீறும் கொல்லி வர்மமும்
      சம அளவு தூரத்தில் அமைந்துள்ளது’.       (வர்மாணி நாலுமாத்திரை)

9.   கண்டத்தின் மேல் திலர்த காலத்திலிருந்து சீறும்கொல்லி
      உட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) இரண்டாக
      மடக்கி (16 விரலளவு) திலர்த காலத்திலிருந்து (பக்கவாட்டில்)
      அளந்தால் சீறும் கொல்லி அறியலாம்’        (வர்ம நூலளவு நூல்)

10.  செய்யவே ஒட்டையின் கீழ் உச்சி தன்னில்
            திடமான சிடைவர்மம் தன்னைக்கேளு’ (வ.ஞா.ஒ.மு.ச.சூ-2200)

விளக்கம் :
இவ்வர்மம் கொண்டைக் கொல்லி (துடி காலம்) வர்மத்துக்கு ஓர் ஒட்டைக்கு அல்லது ஒரு சாணுக்கு (12 விரலளவு) பின்புறமாக அமைந்துள்ளது. 

(பொதுவாக ஒட்டை’ என்பது 10 விரலளவு என்ற கணக்கில் கொண்டால்கூட தலை போன்ற வளைந்த பகுதிகளில் ஒட்டை அளவை அளக்கும் போது விரிக்கப்பட்ட இரு விரல் நுனிகளுக்கிடைப்பட்ட நேரடி நீளத்தை (10.வி.அ.) கணக்கிட்டாமல் மண்டையின் வளைவை மனதில் கொண்டு விரல்களின் ஓரமாகவே அளக்க வேண்டும். இப்படி அளக்கும் போது 12 வி.அ. இருக்கும்.) மேலும் இவ்வர்மம் பிடரி வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு மேலாக அமைந்துள்ளது. திலர்த வர்மத்திலிருந்து 16 விரலளவுக்கு பக்கவாட்டில் உள்ளது. இது ஒற்றை வர்மமாகும்.

வர்ம ஞான ஒடிவு முறிவு சரசூத்திரம்-2200’ என்ற நூல் சிடைவர்மம் என்ற பெயரில் ஒரு வர்மத்தைக் குறிப்பிடுகிறது. இது உச்சியிலிருந்து ஒர் ஒட்டைக்கு கீழே (பின்னால்) உள்ளது என்று குறிப்பிடுகிறது. இவ்வர்மத்தில் அடிப்பட்டால் தலை உருட்டல்வாயில் நுரைதள்ளல் போன்ற குறிகுணங்கள் ஏற்படும் இவ்வர்மத்தின் இருப்பிடம் மற்றும் குறி குணங்கள் சீறும் கொல்லி வர்மத்தோடு ஒத்துப் போவதால் இரண்டும் ஒரு வர்மமே என்பது தெளிவாகிறது.

உடற்கூறு :The Lambda of the skull. The point of intersection of sagittal and Lambdoid Sutures இவ்வர்மம் இரு Parietalஎன்புகளும். பின்புறமுள்ள ஒரு Occipital என்பு சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. தலையில் அல்லது ஒரு மண்டை ஓட்டின் பின் பகுதியைத் தடவிப் பார்த்தால் இவ்விடம் சற்றே மேடாகத் தெரியும்.

மாத்திரை :
ஏழு விரல் அகலம் வாங்கிஅடிக்கவோ குத்தவோ செய்தால் உடன் மயங்கும்.

குறிகுணம் :

சீறும் கொல்லி (2)

      கொள்ளவே இன்னுமொன்று சீறும் கொல்லி
            கொண்டவுடன் தலை உருட்டும் குறி கேடாக
      தள்ளவே நுரை தள்ளும் குறுக்கு கூனும்
            தாக்கும் பார் நாக்கையுமே சதிவதாக      (அடிவர்ம சூட்சம்)

வர்மலாட சூத்திரம்-300 :தலை உருட்டும். (பிரதான குறிகுணம்)

வர்ம பீரங்கி-100 :தலை உருட்டும். வாய் நுரை காணும். குறுக்கு கூனும்நாக்கை உள் வலிக்கும்.

வர்ம சாரி-205 :கொண்டவுடன் தலை உருட்டும். வாயில் நுரை வரும். குறுக்கு கூனும். நாவை சப்பும்.

வர்ம விளக்கம் : ஓயாமல் தும்மும்வியர்க்கும்மூக்கில் நுரை வரும். இரத்தமும் வரும்.

வர்ம வில்லு விசை : உதடு கோணும். வாயில் நுரை வரும். தலை சுற்றும். இருமல்தாகம்பைத்தியம் (கிரிகை) இவை வரும்.
வ.ஞா.ஒ.மு. சரசூத்திரம்-2200 :சிடைவர்மம் கொண்டால் தலை உருட்டும். நுரை தள்ளும். வாய் நீரூறி உள் வாங்கும்.

அவதி :

வர்ம சாரி - 205 :நாழிகை 12

வ.ஞா.ஓ.மு. சரசூத்திரம்-2200 :நாழிகை 10-க்குள் அடங்கல் செய்யவும்.

மருத்துவம் :

இளக்குமுறை 1 :

      தலை-கழுத்து வர்மங்களுக்கான சிறப்பு வர்ம இளக்குமுறை.

மருந்து : (வர்ம வில்லுவிசை)

எண்ணெய் : வெங்காயம்சிவதைமூசாம்பரம்பஞ்சவன் பழுக்காய்சாதிக்காய்பற்படாகம்சீரகம்நாங்கணம்கோரோசனை வகைக்கு கிராம் வீதம்,சித்திரமூலம்இசங்குஆடாதோடைஇஞ்சி வகைக்கு 20 கிராம்சதைத்து தேங்காய் எண்ணெய் 750 மில்லியில் காய்ச்சி முதிர் மெழுகு பதத்தில் எடுத்து  தலையில் தேய்க்கவும்,

தளம் : உழிஞ்ஞை சாற்றில் பஞ்சாரை (சீனி) அரைத்து தலையில் தளம் வைக்கவும்.

இளக்குமுறை 2 : (வர்ம விளக்கம்)
நாடியை ஏந்தி குலுக்கிவிட்டுகுரல்வளையிலிருந்து மேல் நோக்கி தலையின் இருபுறமும் தடவி விடவும். இளகும். இளகினாலும் தலைச்சுற்றல் போல இருக்கும். மயக்கம் உண்டாகும்.

மருந்து : ஓரிலைதாமரைவேர்விஷ்ணுகிரந்திவேர்சீதேவிசெங்கழுநீர்புலிச்சுவடிசிற்றாமுட்டிவேர்வல்லாரை இவைகளை கசாயமிட்டு கஞ்சி வைத்து கொடுக்கவும்.

இளக்குமுறை 3 : (பிராண அடக்கம்)
சீறுங்கொல்லி வர்மம் கொண்டால் கழுத்தில் புறந்தலைக்குழியில் (பேன்குழி) கையை வைத்து இருத்த வேண்டும். உடன் இளகும்.


மருத்துவப்பயன் :
      (1)  இவ்வர்மம் சுழுமுனை நாடியின் இணைவர்மங்களுள் ஒன்று. இதை பயன்படுத்தி சுழுமுனை நாடியையும்அதில் இயங்கும் வாயுவின் செயல்பாட்டையும் சீர்படுத்தலாம்.
      (2) ஆதார வர்மங்களில் இது ஆக்கினை வர்மமாகும். இதைக்கொண்டு ஆக்கினை சக்கரத்தின் செயல்பாட்டைத் தூண்டலாம். இதன் மூலம் ஆகாய பூத குறைபாடுகளை சீர்செய்யலாம்.
      (3) தலை-கழுத்து வர்ம தடவு முறைகளில் பயன்படுகிறது.


நன்றிடாக்டர்..கண்ணன் ராஜாராம்கன்னியாகுமரி

Saturday, January 11, 2014

FUNDAMENTALS OF VARMA

பிரிவு-1
றிமுகம்
(Introduction)
                1 : 1  வர்மம் ன்றால் ஏன்ன?                                                                       
                1 : 2  மருத்துவத்தில் வர்மத்தின் பங்கு
                1 : 3  வர்மமும் மனிதடலும்
                1 : 4  வர்மத்தைப் போன்ற பிற மருத்துவங்கள்                      
                1 : 5  வர்மத்தின் ட் பிரிவுகள் 

வர்மம் ர் ந்திய மருத்துவம். குறிப்பாக தமிழ் பரம்பரை மருத்துவம் (Tamil Traditional Medicine) தமிழர்கள் தை ஓரு தற்காப்பு கலையாகவும்மருத்துவ முறையாகவும் கையாண்டு வந்துள்ளனர். சித்த மருத்துவ முறையின் ர் ப மருத்துவமாக தை கையாண்டாலும்,வர்ம மருத்துவம் ஓரு தனித்துவம் வாய்ந்த மருத்துவம் கும். ந்திய மருத்துவம் பூரணப்பட வேண்டுமானால் வர்ம மருத்துவம்டம்பெறுவது வசியமாகும்.
1 : 1 வர்மம் ன்றால் ஏன்ன?
மனித டலில் சில குறிப்பிட்ட டங்களில்குறிப்பிட்ட ல்லது ல்லா நேரத்திலும்குறிப்பிட்ட வேகத்தில் காயம் ற்படுமாயின் செயலிழத்தல்நோய் தோன்றல்மயக்கம் மற்றும் மரணம் கியன ற்படுகின்றன. ந்த நிகழ்வுகளே வர்மம்’ ன்று ழைக்கப்படுகின்றது.
மனித டலின் ந்த குறிப்பிட்ட டங்களைப் பயன்படுத்திநோய்களை குணமாக்கவும் முடியும்மயக்கத்தைப் போக்கவும் முடியும்டல் வலிமையை பெருக்கவும் முடியும். வ்விதம் குணமாக்கும் முறையே வர்ம மருத்துவமாகும்.
                     ள்ளபடி நூற்றெட்டு தலம் சாவாகும்
                                 ணர்வாகி த்தலங்கள் யிருமாகும்
                     கள்ளமுற்ற த்தலங்கள் பிணியுமாகும்
                             களங்கமாற்றல் த்தலங்கள் சுகமேகாணும்
                          ள்ளுணர்வாய் த்தலங்கள் வாசியேற்ற
                              ற்றதினால் த்தலங்கள் றுதி சேரும்

புள்ளடிபோல் த்தலங்கள் கண்டவர்கள்
                                    புகலார்கள் ல்லோரும் புவியிலுள்ளோர்க்கே!

    (வர்மஓடிவுமுறிவுசரசூத்திரம்-1200)

மனித டலில் முக்கியமான வர்மங்கள் 108டங்களில் காணப்படுகின்றன. வைகளே ரு மனிதன் றப்பதற்கும் (Death) யிரோடுருப்பதற்கும்(Live), நோய் நிலையை டைவதற்கும்  (Disease),   சுகமடைவதற்கும்  (Treatment), ரோக்கியத்துக்கும்(Health) காரணமாகமைகின்றன.
1 : 2 மருத்துவத்தில் வர்மத்தின் பங்கு
மருத்துவத்தில் வர்மத்தின் பங்கு மகத்தானது. நோய் வ்வாறு தோன்றுகிறது ன்று கேட்டால் நோய்கிருமிகளின் தொற்று’ (Infection)ன்றுடனே கூறும் காலமிது. ண்மைதான். பெரும்பாலான நோய்கள் தொற்றாலே ற்படுகின்றன ன்றாலும் தைத்தவிர பல்வேறு டல்பாதைகளை (disorder)ன்றாடம் நாம் ஏதிர்கொள்ளத் தான் செய்கிறோம். தற்கு பல காரணிகள் ண்டு. ண்ணும் ணவுசுவாசிக்கும் காற்றுவசிக்கும் டம்வாழும் காலம்செய்யும் தொழில்பாரம்பரிய கர்மம் ண்ணும் ண்ணம் வை ல்லாவற்றோடு கூட வர்மமும் ரு காரணமாகும்.
ண்ணும் ணவு றுசுவையாக பகுக்கப்பட்டுழு டல் தாதுக்களாக மாற்றப்பட்டு டலை கட்டி ழுப்புகிறது. றுசுவைகளின் பகுப்பில் கிடைக்கும் பஞ்சபூதங்களின் கூட்டுறவால் தோன்றும் முக்குற்ற மாறுபாடுகளினால் டலில் நோய் தோன்றவோ (disease),நோய் மறையவோ (treatment), ரோக்கியம் (Health)கிடைக்கவோ செய்யும். ணவுணவாக (balanced diet)செல்லும் போது டலுக்கு றுதி சேர்க்கும். மாறுபட்டு (imbalanced diet)செல்லும் போது நோயை தோற்றுவிக்கும். மருந்தாகச் செல்லும் போது நோயை குணப்படுத்தும். ண்ணும் ணவுடலுக்கு சக்தியை கொடுப்பது போலவே சுவாசிக்கும் காற்றும் டலுக்கு சக்தியை கொடுக்கும்.
                ற்பனமாம் நாடி மூன்றும்  குரு நாடியாகும்
                                றப்பாக கண்டவனே பண்டிதன் தான்
                 டுருவல் போலே பாய்ந்த நரம்பிதாமே
                                 த்தமனே சைந்தோடி டிநிற்கும்
                றிவான தாரம் றும்சுற்றி
                       கமிருந்து வாதம் பித்தம் சிலேற்பம் காட்டும்’.
                                                       (ற்பத்தி நரம்பறை-130/1000)

சுவாசிக்கும் காற்று சந்திரகலை (டகலை நாடி)சூரியகலை (பிங்கலை நாடி)க்கினி கலை (சுழுமுனை நாடி) கிய மூன்று கலைகளில் செயல்படும்போது வாசி’ னும் பிராண சக்தி(vital energy)ற்பத்தியாகிறது. தை சீன மருத்துவத்தில் “Qi” ன்று ழைக்கிறார்கள். தொடர்ந்து டி சுற்றுவதால் து சரம் னப்படும். ச்சரம் தசநாடிகள்தச வாயுக்கள்றாதார சக்கரங்கள்பஞ்ச பூதங்கள் வற்றோடு சைந்து முக்குற்றத்தை யக்குவிக்கும் ம்முக்குற்றம் (வாதம்பித்தம்கபம்) நோய்க்கும்சிகிச்சைக்கும்சுகத்துக்கும் காரணமாக மைகின்றது.
வாசி னும் பிராண சக்தி டலில் சீராக யங்கும் போது டல் யல்பு (Normal)நிலையில் யங்கும். ந்த யக்கத்தில் தாவது சரட்டத்தில் தேனும் தடையோ பாதிப்புகளோ ற்படுமாயின் டல் நோய் நிலைக்குத் தள்ளப்படும். ந்த யக்கம் சீர்செய்யப்படும் போது நோய் குணமாகும்.
ந்த சரட்டத்தை தடைப்படுத்தவும்சீர்செய்யவும் வர்மம் பயன்படுகிறது. வர்ம தலங்களை முறைப்படி கையாள்வதன் மூலம்தைச்செய்யலாம். வர்ம காய காரணமேதுமின்றி சாதாரண நோய் நிலைகளிலே கூட பாதிக்கப்பட்ட முக்குற்றம்சீர்கேடடைந்த தச வாயுக்களின்யக்கம் போன்றவற்றை வர்மத்தை பயன்படுத்தி- சரட்டத்தை சீர்படுத்தி சரிசெய்யலாம். வ்வாறு ல்லா நோய்நிலைகளிலும் வர்மத்தை பயன்படுத்தி மருத்துவம் மேற்கொள்ளலாம்.
2 : 7 வர்மத்தின் திவரலாறு
திசித்தன் சிவனே வர்மத்தின் தந்தையென பல நூல்களும் சான்று பகர்கின்றன. சிவன்விஷ்ணுபிரம்மா வர்களுக்கிடையே யார் தெய்வமென நடந்த போட்டியின் விளைவாய் நடந்த யுத்தத்தில் பிறந்ததே வர்மம். றுதியில் வாதபித்தகபம் வ்வொன்றுக்கும் ஓவ்வொருவர் தெய்வமானார்கள் தில் கிடைத்த வர்மறிவியலை சிவன் மனதில் பதிய வைத்தார்.
1. சிவனிடமிருந்து பார்வதிதேவிக்கு சென்ற வரலாறு :
ரு சமயம் சிவனும் பார்வதியும் ரு காட்டுக்குச் சென்றனர். ங்கிருந்து சிவகிரி ன்ற மலைக்குச் சென்றபோது ரு வேடன் மரத்தில்றி தவறி விழுந்து மயங்கிக் கிடப்பதைக் கண்டனர். பார்வதி தேவியின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் தன்னிடமிருந்த பொற்பிரம்பால் வேடனைத் தட்டிவிட வேடன் மயக்கம் நீங்கி யல்பு நிலையை டைந்தான். ச்செயலின் ரகசியத்தையும்மனித டலில் வர்மம்டங்கல்எனருவித தானங்கள் ண்டு ன்பதையும் வேறு பல வர்ம ரகசியங்களையும் சிவன் பார்வதிக்கு ரைத்தார்.


2. பார்வதிதேவியிடமிருந்து முருகனுக்கு சென்ற வரலாறு :
  ‘தியில் வர்மம் வந்த டிவரலாறு தன்னை
வாதியாம் வர்ம காவியம் சொல்ல செகமுகன் காப்பு தானே
வர்ம காவியம் ன்ற நூலில்சூரபத்மன் ன்ற சுரன் ரிசிகளை துன்புறுத்தவே வர்களெல்லாம் ன்று கூடி சிவனிடம் சென்று ழுது நின்றனர். வர் தன் மகன் வேலனை ழைத்து சூரபத்மனை கொல்ல பணித்தார். வேலனோ சூரனைக் கொல்ல யலாது தன் தாயிடம் வந்து புலம்பி நின்றார்.
வந்ததோர் மகனை நோக்கி வலுவுறும் சுரன் யிரைத்தான்
 கொன்றிடவேணுமென்றால்சொல்லுவேனொன்று கேள்நீ               நந்தியோடுசிவனும்சொன்னகாவியத்தில்படுவர்மம் பன்னிரண்டும்
தொந்தமுடன் தொடுவர்மம் தொண்ணூற்றாறினொடு
தட்டுமுறையுடன்தன்தடைமுறையுந்தானறிய
  சூட்சமுடன் டமுரைத்தார் கேள்
ந்தனுக்கு ந்தமுறை நன்றாய் தோன்றும்
லகுதனிலொருவருக்கும் விளம்பிடாதே
ந்தரமாய் வாய்வுவரியின் ல்லைதனில்
ருளுடனே வேலதனை ழுத்திவிட்டால்
வந்தவந்த சுரரெல்லாம் ழிந்து போவார்
வேலனின் தாய் மையாள் தன் மகனிடம் சூரனைக் கொல்ல வேண்டுமானால் நந்தியும்சிவனும் சொன்ன படுவர்மம்தொடுவர்மம்தட்டு முறைகள்தடைமுறைகள் வற்றை றிந்து போர் புரியச்சொல்ல வேலனும் வ்வாறே செய்து சூரனை ழித்தார் ன ந்நூல் கூறுகிறது.
சிவன்நந்தி கியோருக்கு தெரிந்திருந்த வர்மக்கலை பார்வதி தேவியின் மூலமாகவும்சிவனிடமிருந்து நேரடியாகவும் முருகனுக்குச் சென்றது.
3. முருகனிடமிருந்து ஆகத்தியருக்குச் சென்ற வரலாறு :
 நெஞ்சடை ரனார்பெற்ற செல்வனாங்குழந்தை வேலன்
நெஞ்சினில் மகிழ்ச்சிகொண்டு நினைவுடனகத் தீசருக்கு
 மிஞ்சவே பதேசித்த வெற்றியாந்த தட்டுவர்மம்’         
                                                                                                                                                   (தட்டு வர்ம நிதானம்)
முருகன் வர்மத்தின் ரகசியத்தை மிக்க மனமகிழ்வோடு கத்தியருக்கு பதேசித்தார். கத்தியர் பல சித்தர்களுக்கு க்கலையை பயிற்றுவித்தார்.


வேளி மலையில் கத்தியர் வர்மம் கற்றது :
(தெட்சணாமூர்த்தி காவியம்-778-780/1000)
நிலைக்கலாம் தியிலே மைந்தா கேளு
      நிலையான வேளிமலைக்கு கும் போது
மலைதுருவ மத்தியிலே குகைதானுண்டு
       மார்க்கமுடன் திலொரு பெரியோர்தானும்
கலைக்கு திகமான சில நூல்கள் பேசி
      கருணையுடன் ருக்கையிலே சென்றேன் யானும்
சிலைக்கதிகம் கத்தீசா வாவென்றே தான்
        தீர்க்கமுடன் பசரித்து யிருன்றாரே
ருவென்று மிர்தரசம் கொள்ளும் போது
       இன்பமுடன் சிலம்பிருக்கும் வகையைச் சொல்லி
கருவென்ற பட்சியுட வீச்சம் காட்டி
       கால் பலமும் புஜ பலமும் நரம்பும் சொல்லி
 திருவென்ற மந்திரத்தின் தீர்க்கம் சொல்லி
        சிவ கயில பொதிகையில் போயிரு ன்றார்கள்
 குருவென்ற பொதிகையிலே யிருந்து கொண்டு
        குருவான குருவெடுத்து டினேனே.
டினேன் தன்பிறகு கோடாகோடி
         ளவற்ற வித்தையெல்லாம் டிக்கொண்டு
நாடினேன் சுழிமுனையில் நாட்டம் கொண்டு
         நாதாந்த மனோன்மணியை கண்டுதேறி
பாடினேன் வெகு கோடி சாத்திரங்கள்
       பக்தியுடன் கருக்கிடைகள் நன்றாய் தோண
தேடினேன் மலை கெடுவு குகைகள் தேடிச்
       சென்று திறம்பெற்று மனம் நிலைத்தேன் பாரே’.
தெட்சணாமூர்த்திகாவியம்-1000
ன்ற நூல் வேளிமலையில் கத்தியர் வர்மம் கற்ற வரலாறைக் கூறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வேளிமலையிலுள்ள குகையொன்றிற்கு கத்தியர் சென்ற போது ங்கு ரு பெரியவர் கத்தியரை வரவேற்று பசரித்து சிலம்பம்பஞ்சபட்சிடிமுறைகள் மற்றும் நரம்பியல் (வர்மம்)மந்திரம் வைகளைக் கற்றுக் கொடுத்துபொதிகையில் தங்கியிருக்குமாறு பணித்தார். கத்தியரும்வற்றையெல்லாம் கற்றுக்கொண்டு பொதிகை மலையில் தங்கியிருந்து குருவுக்கெல்லாம் குருவானார். கத்தியருக்கு வேளிமலையில் வர்மம் கற்றுக் கொடுத்த பெரியவர் முருகனாக ருக்கலாம் ன்று நம்புகின்றனர். வேளிமலையிலிருக்கும் (குமாரகோவில்) முருகன் கோயிலே தற்கு சான்றாகும். து குமரி மாவட்டத்தில் தக்கலைக்கு ருகில் ள்ளது.
4. சேர நாட்டிற்கு வர்மம் கிடைத்த வரலாறு :
வர்மத்தின் வரலாறு பற்றி பல்வேறு விதமான கர்ண பரம்பரைக் கதைகள் ள்ளன. பழைய காலத்தில் சேரசோழபாண்டிய மன்னர்கள் வர்மம் கற்கும் முகமாக ந்திரனை ணுகினர். வர் ம்மன்னர்களை லட்சியப்படுத்தவேசிவனை ணுகினர். சிவபெருமான் ய்யன்,கையன் ன்ற ரு வர்ம வல்லுநர்களை தயார்செய்து வர்களை ரியங்காவு பகுதியில் தங்கி ருக்கச் செய்தார். பின் வர்களை பாண்டிய மன்னனிடம் னுப்பி வர்மத்தின் யர்நுட்பங்களை கற்றுக்கொடுக்க சொன்னார். னால் பாண்டிய மன்னன் ந்த வர்ம வல்லுநர்களைலட்சியப்படுத்தி மாற்றினார். னவே வர்கள் ருவரும் சேர மன்னனை ணுகினர். சேர மன்னர் வர்களை வரவேற்று ங்கேயே தங்கிருந்து வர்மத்தை மக்கள் பயனுறும் வகையில் வளர்க்க தவி செய்தார். வர்களும் ங்கேயே தங்கி குரு-சீடன் முறையில் வர்மத்தை கற்றுக்கொடுத்தனர்.
5. கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்மம் வளர்ந்த வரலாறு :
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முஞ்சிறைக்கருகிலுள்ள பார்த்திவசேகரபுரம் ன்ற ரில் கிடைத்த செப்பேட்டிலிருந்து (கி.பி.864)-9-ம் நூற்றாண்டில் ப்பகுதியை ண்ட கோகருநந்தடக்கன் ன்ற ய்குல மன்னன் பார்த்திபபுரம் (பார்த்தீபபுரம்) ன்ற நகரை ருவாக்கிங்கு கோயிலும் ரு பல்கலைக்கழகமும் மைத்து தில் வர்மக்கலையையும் மற்றும் பல்வேறு பாரம்பரிய தற்காப்புக் கலைகளையும் பயிற்றுவிக்கவும்வளர்க்கவும் செய்தார் ன்ற செய்தியை றிய முடிகிறது.
குமரி மாவட்ட வர்ம மருத்துவர்கள் ன்றளவும் ம்மருத்துவக்கலையை பரம்பரை மூலமும்குரு-சீடன் முறை மூலமும் வளர்த்து பாதுகாத்து வருகின்றனர். சொந்த மகனென்றாலுங்கூட பல சோதனைகட்குட்படுத்திவர்மத்தைக் கற்று கொள்ளும் தகுதி வருக்கு ருந்தால் மட்டுமே குருதட்சணையான பொருளை வாங்கி கற்றுக் கொடுக்கின்றனர். மேலும் லைச் சுவடிகளாக ருந்த நூல்களை படியெடுத்தும்,கையெழுத்துப் பிரதிகளாக மாற்றியும் ம்மருத்துவ நூல்கள் ஆழிந்து விடாது பாதுகாத்து வருகின்றனர்.



THANKS TO SIDDHABOOK.COM